Cool Drink Panna : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Cool Drink Panna :

Cool Drink Panna :  தேவையான பொருட்கள்:

புளிப்பில்லாத மாங்காய் – 2,
சர்க்கரை – அரை கப்,
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு,
கிஸ்மிஸ் – சிறிதளவு,
பொடித்த முந்திரி – 2 டீஸ்பூன்.

நல்ல கொழுப்புக்களை தரும் முந்திரி பருப்பின், பயன்களை பார்ப்போமா!

செய்முறை:

1) மாங்காய்களைக் கழுவி, தேவையான தண்ணீர் விட்டு, வேகவைக்கவும். பிறகு, இறக்கி ஆறவைத்து தோலை உரித்து, கைகளால் மசித்து எடுக்கவும்

2) இத்துடன் 2 கப் தண்ணீர், சர்க்கரை, கிஸ்மிஸ், பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்லென பரிமாறவும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா? தெரிந்து கொள்வோமா!

3) சில்லென்ற குளிர் பானம் பன்னா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here