சிவாங்கியின் Comali Shopping – Ultimate Atrocities..!

Cooku With Comali Shivangi Bloopers | Velavan Stores | T.Nagar | Chennai | Fun Shopping | Collection

வேலவன் ஸ்டோர்ஸ் கலகலப்பாக ஷாப்பிங் செய்துள்ளார் குக் வித் கோமாளி சிவாங்கி.

Shivangi Shopping in Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கடையாக இருந்து வருவது வேலவன் ஸ்டோர்ஸ். தூத்துக்குடி மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடையில் ஆடைகள் முதல் ஆபரணங்களை வரை அனைத்தும் கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளிக்கு எங்கும் இல்லாத அளவிற்கு தள்ளுபடி விற்பனை நடைபெற்றது.

Cooku With Comali Shivangi Bloopers
shivangi Images

இதனைத் தொடர்ந்து பொங்கல் போன்றவற்றிற்கான தள்ளுபடி விற்பனை தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்களான பாலா, புகழ், வனிதா விஜயகுமார் என பலர் ஷாப்பிங் செய்தனர். தற்போது இவர்களைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஷாப்பிங் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ஷிவாங்கியின் கலகலப்பான ஷாப்பிங் வீடியோவை ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.