குக் வித் கோமாளி சீசன் 2 Final Shooting முடிந்தது - WINNER இவர் தானா?

Watch Video : Cooku With Comali Season – 2 Final Shoot Finish – How’s The Winner??

Cook With Comali 2 Title Winner : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்த வாரத்தோடு இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 2 Final Shooting முடிந்தது - WINNER இவர் தானா?

இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், மதுரை முத்து மற்றும் பலர் குக்காக கலந்து கொண்டனர். இரண்டாவது சீசன் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

பாபா பாஸ்கர் தான் வெற்றியாளர் என கூறப்படுகிறது. அவருக்கு அடுத்ததாக அஸ்வின் மற்றும் கனி அடுத்தடுத்த இடங்களில் இடம் பிடிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.