Cooking Rice Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Cooking Rice Tips :

• நாம் அரிசியை தினமும் உட்கொள்வதால் 60% ஸ்டார்ச் மற்றும் கலோரியை நம் உடல் எடுத்துக்கொள்கிறது.

• சமைக்கும் போது அரிசியை போடும் முன் சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எண்ணையை விட்டு சமைக்க வேண்டும். இந்த முறையில் சமைத்தால் நம் உடலில் செரிமானம் நன்றாக நடக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

• அரிசியில் பொட்டாசியம், மெக்னீசியம் உட்பட நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த வகையான அனைத்து ஊட்டச்தத்துக்களும் சரியான முறையில் நம் உடலுக்கு கிடைக்குமாறு நாம் அன்றாட வாழ்வில் அரிசியை சரியான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும்.

• பட்டை தீட்டப்பட்ட அரிசியை உண்பதனால் ஏற்படும் சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற நோய்கள் ஏற்படும். ஆகவே பட்டை தீட்டாத அரிசி எடுத்துக்கொள்வதே நல்லது.

• தற்போது அரிசி உணவைத் தவிர்த்து நிறைய கோதுமை உணவை எடுத்துக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து விட்டது. இது தவறான முறையாகும். அரிசியை மிகவும் குறைந்த அளவு, சத்தானதாக மாற்றி சாப்பிட்டாலே போதும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துமா? மாம்பழம். மாம்பழத்தின் பயன்கள், தெரிந்து கொள்வோமா?

• அரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. ஏனெனில், அரிசியில் கொழுப்புச்சத்து இல்லை. அதுமட்டுமல்லாமல், அரிசி சாதம் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

• கல்லீரலுக்கு மிகவும் நன்மை அளிப்பதாகவும் அரிசி இருக்கிறது. ஆயுர்வேதத்தின்படி, அரிசி சாதம் அனைவருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது.

• வெள்ளை அரிசியை விட சிகப்பு அரிசி நல்லது. அதிக நார் சத்து இருப்பதால், சிகப்பு அரிசி நல்லது என்று பலர் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here