Cook With Shivangi Latest Photo

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் ஷிவாங்கி‌.

Cook With Shivangi Latest Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் புகழ் சிவாங்கி பாலா உள்ளிட்டோருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது சிவாங்கி இந்த நிகழ்ச்சியின் புது எபிசோட்டுக்காக அடையாளம் தெரியாமல் புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார்.