இது என்ன சார்பட்டா நடிகருக்கு வந்த சோதனை என சொல்லும் அளவிற்கு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
Cook With Comali3 Promo Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் சந்தோஷ் பிரதாப் பங்கேற்க உள்ளார். இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
ரசிகரின் திருமணதிற்கு Mass-ஆக Entry கொடுத்த Vijay Sethupathi🤩 | HD

இந்த வீடியோவில் மணிமேகலை சந்தோஷ் பிரதாப்பை சுத்த விட்டு அவருக்கு பனிஷ்மெண்ட் கொடுத்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cook With Comali Season 3 | 22nd & 23rd January 2022 - Promo 6