குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் குக்காகவும் கோமாளிகளாகவும் பங்கேற்க போவது யார் என தெரியவந்துள்ளது.

Cook With Comali3 Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

ஏற்கனவே சிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை ஆகியோர் கோமாளியாக பங்கேற்பது உறுதியாகி விட்டது.

கண்டிப்பா பிரச்சனை பண்ணுவோம் – Valimai Postponed Fans Reaction | Thala Ajith | H.Vinoth | Yuvan

நாகராஜா கோவிலில், தை திருவிழா இன்று தொடங்கியது

இந்த நிலையில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் என பார்க்கலாம் வாங்க

  1. அந்தோணிதாசன்
  2. கிரேஸ் கருணாஸ்
  3. மனோ பாலா
  4. சந்தோஷ் பிரதாப்
  5. வித்யுலேகா

கோமாளிகளாக மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் சிலர் பங்கேற்க உள்ளனர். அதுகுறித்த விபரம் இதோ

  1. குரேஷி
  2. மூக்குத்தி முருகன்
  3. சூப்பர் சிங்கர் பரத்