குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்குபெறும் 10 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த விவரத்தை பார்க்கலாம் வாங்க.

Cook With Comali3 Contestants List : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன்களில் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது.

முதல் வாரத்தில் முதல் ஐந்து போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சமையல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வாரம் மீதமுள்ள 5 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மூன்றாவது சீசனில் பங்கேற்கும் அந்த பத்து போட்டியாளர்கள் யார் யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்த முழு விவரம் இதோ.

1. ரோஷினி ஹரிப்ரியன்

2. மனோ பாலா

3. சந்தோஷ் பிரதாப்

4. வித்யுலேகா ராமன்

5. அந்தோனி தாஸ்

6. ஸ்ருதிகா

7. ராகுல் தாத்தா

8. கிரேஸ் கருணாஸ்

9. அம்மு அபிராமி

10. தர்ஷன்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.