குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Cook With Comali3 Anchor Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இவரும் இல்லையா? அப்புறம் எதுக்கு மூன்றாவது சீசன் - குக் வித் கோமாளி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

இதுவரை இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

படம் Release ஆனதுக்கு முழுக்க முழுக்க இவர்தான் காரணம்! – Ashwin Humble & Emotional Speech

இவரும் இல்லையா? அப்புறம் எதுக்கு மூன்றாவது சீசன் - குக் வித் கோமாளி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
தைப்பொங்கல் வரலாறு

மூன்றாவது சீசனில் கோமாளியாக புகழ் பங்கேற்க இருப்பது கடினம் தான் என சொல்லப்படுகிறது. சிலை எபிசோடுகளில் மட்டுமே அவர் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவே ரசிகர்களுக்கு ஷாக் தகவலாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மாகப தான் தொகுத்து வழங்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது