Cook with Comali Shivangi Father Photo

முதல்முறையாக தன் அப்பாவுடன் உள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் சிவாங்கி.

Cook with Comali Shivangi Father Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளி களில் ஒருவராக கலந்துகொண்டவர் சிவாங்கி.

முதல்முறையாக தன் அப்பாவின் புகைப்படம் வெளியிட்ட குக் வித் கோமாளி சிவாங்கி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ?

இப்படியான நிலையில் தற்போது சிவாங்கி தன் தந்தையுடன் உள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ‘டான்’ படத்தில் சிவாங்கி நடிக்கவுள்ளார்.

https://www.facebook.com/groups/318295985912356/permalink/349870816088206/