Cook With Comali Pugazh and Shivangi Video

குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Cook With Comali Pugazh and Shivangi Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற கோமாளிகள் ஆக புகழ், சிவாங்கி, மணிமேகலை, பாலா பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கொடுத்து வருகின்றனர்.

தற்போது சிவாங்கியும் புகழும் இணைந்து பயணம் செய்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

YouTube video