Cook With Comali Kani Photos

மொட்டை மாடியில் இரண்டு மகள்களுடன் குக் வித் கோமாளி கனி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Cook With Comali Kani Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இதன் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் கனி.

இயக்குனர் திருவின் மனைவியான இவர் காஸ்டியூம் டிசைனராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் தன்னுடைய இரண்டு மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கனியை போலவே அவரது இரண்டு மகள்களும் அழகு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.