Cook With Comali Contestant Salary

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளவர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Cook With Comali Contestant Salary : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் குக்குகளாக பாபா பாஸ்கர், ஷகிலா, அஸ்வின், கனிமொழி, பவித்ரா, மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.

கோமாளிகளாக சிவாங்கி, பாலா, புகழ், சுனிதா என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இவர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது முதல் முறையாக வெளியாகி உள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

ஷகீலா – ரூ. 50 ஆயிரம்

பாபா பாஸ்கர் – ரூ. 40 ஆயிரம்

புகழ் – ரூ. 15 ஆயிரம்

பாலா – ரூ. 15 ஆயிரம்

மதுரை முத்து – ரூ. 40 ஆயிரம்

அஸ்வின் – ரூ. 25 ஆயிரம்

மணிமேகலை – ரூ. 20 ஆயிரம்

சுனிதா – ரூ. 20 ஆயிரம்

ஷிவாங்கி – ரூ. 20 ஆயிரம்

தர்ஷா -ரூ. 10 ஆயிரம்

பவித்ரா – ரூ. 10 ஆயிரம்