Cook With Comali Aswin Celebration

குக்கு வித் கோமாளி அஸ்வினுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளனர் மற்ற போட்டியாளர்கள்.

Cook With Comali Aswin Celebration : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடைந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள அவர் அஸ்வின். இவர் விளம்பர படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு சிவாங்கிக்கும் இடையேயான கூட்டணிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். தற்போது அஸ்வின் இன்ஸ்டாகிராம் பக்கம் இரண்டு மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளது.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி இதனை கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CKoLeDoB2Yo/?igshid=2xag9aig9bxf