குக்கு வித் கோமாளி அஸ்வின் கைது என வெளியான புகைப்படம் ரசிகர்களை ஒரு நிமிஷம் பதபதைக்க வைத்துள்ளது.

Cook With Comali Aswin Arrest : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அஸ்வின்.

பாராலிம்பிக் டுடே : வெள்ளிப் பதக்கம் வென்ற, முதல் இந்திய வீராங்கனை பவினா..

குக் வித் கோமாளி அஸ்வின் கைது.. பரபரப்பைக் கிளப்பிய பதிவு - ஆனால்??

இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகைகளின் மனதை கொள்ளையடித்தற்காக அஸ்வின் கைது செய்யப்பட்டதாக மீம்ஸ் ஒன்று வெளியானது.

நடிகை Trisha-விற்கு விரைவில் திருமணம் – மகிழ்ச்சியில் குடும்பம் | Trisha Krishnan Marriage Soon

இதனை அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.