Cook With Comali Aswin and Losliya Ad Video

குக் வித் கோமாளி அஸ்வினுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை லாஸ்லியா.

Cook With Comali Aswin and Losliya Ad Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர்கள் லாஸ்லியா மரியநேசன்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் அஸ்வினுடன் சேர்ந்து ஆச்சி நிறுவனத்தின் சோப் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/OYGZEK9NGpk
Attachments area
Preview YouTube video Blesso – Beauty Soap – An Aachi Product – Buy Rs.25 Worth Soap & Get Rs.10 Worth Washing Powder FREE