சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் கரடுமுரடான தாடியில் அஸ்வின் போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cook With Comali Ashwin Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் கரடுமுரடான தாடியுடன் குக் வித் கோமாளி அஸ்வின் - தீயாக பரவும் புகைப்படம்.!!
இந்திய வீரர்களை இரு அணியாக பிரித்து, பயிற்சி ஆட்டங்கள்..

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கவின் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

என் BIOPIC-ல் படத்துல Suriya தான் நடிக்கணும் – Suresh Raina Open Talk | Trending News | Viral Video

அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் கரடுமுரடான தாடியுடன் வேட்டியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.