Cook-with-Comali-Ashwin First Serial

குக்கு வித் கோமாளி அஸ்வின் விஜய் டிவியில் முதல் முறையாக நடித்துள்ள சீரியலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Cook With Comali Ashwin in First Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் அஸ்வின். பல ஆல்பம் பாடல்களில் நாயகனாக நடித்து பிரபலமானார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் நாயகனாக நடித்துள்ளார். ஆம் பவானி ரெட்டி நாயகியாக நடித்திருந்த ரெட்டைவால் குருவி என்ற சீரியலில் தான் இவர் ஹீரோவாக நடித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.