குக்கு வித் கோமாளி ரசிகர்களுக்கு இந்த வாரம் ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டுள்ளது.

Cook With Comali 3 Upcoming Episode Detail : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் நான்கு பேர் வெளியேற்றப்பட்டு 6 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியில் மேலும் இரண்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான மாஸ் தகவல்

இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மே 13ம் தேதி வெளியாகவுள்ள டான் படத்தின் பிரமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் என தெரியவந்துள்ளது.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான மாஸ் தகவல்

இதனால் வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஜாலியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.