குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை முக்கிய பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

Cook With Comali 3 Starting Update : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி 2 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகப் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் டிஆர்பிஐ-யும் ஓரங்கட்டிய நிகழ்ச்சி என்றால் அது குக்கு வித் கோமாளி தான்.

ஒரே நாளில் 42,766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : பொதுமக்கள் கலக்கம்

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்த வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.

Simbu-Gautham Menon இணையும் படத்தின் Massive Update – மகிழ்ச்சியில் ரசிகர்கள்| AR.Rahman | HD

அதாவது வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சீசன் 3 தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதே மாதத்தில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே டிஆர்பி போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.