குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Cook With Comali 3 Shooting Spot Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி இதுவரை இரண்டு சீசன் களை நிறைவு செய்துள்ளது. இந்த இரண்டு சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது 3வது சீசன் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை : தமிழகத்தில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு

இந்தப் புகைப்படத்தில் பழைய ஜோக் தங்கதுரை மற்றும் சுனிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல லைக்குகளை பெற்று வருகிறது.

Manikka Vinayagam மறைவுக்கு முதல்வர் நேரில் இறுதி அஞ்சலி