Contestants List of Survivor in Zee Tamil

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க போவது யார் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

Contestants List of Survivor in Zee Tamil : தமிழ் சின்னத்திரையில் ஜூ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ள புதிய பிரம்மாண்ட நிகழ்ச்சி சர்வைவர். ஒரு தீவில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர் உங்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் ஆகியவற்றை தானே உருவாக்கிக் கொடுக்கப்பட தாக்குதலை வெற்றிகரமாக முடித்து இறுதி வரை தாக்குப் பிடிப்பார்களா அவர்களே வெற்றியாளர் என்பதுதான் இந்த நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியினை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிலையில் தற்போது புதிதாக வெளியாகியுள்ள டீசரில் இதில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் மீட்பு.. தலிபான்களுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை

இதோ அந்த லிஸ்ட்

  1. விஜயலட்சுமி
  2. விக்ராந்த்
  3. நந்தா
  4. பெசன்ட் ரவி
  5. உமாபதி
  6. சிருஷ்டி டாங்கே
  7. காயத்ரி ரெட்டி
  8. விஜே பார்வதி

மற்ற போட்டியாளர்களின் விவரம் மற்றொரு டீசரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Divorce-ஆ..?? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த Samantha..! | Viral On Social Media | Trending News HD