குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Contestants Details of Cook With Comali 3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் பெற்றுள்ளது. அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சிக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். குக்காக பங்கேற்றவர்கள், கோமாளியாக பங்கேற்றவர்கள் என அனைவருக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

கனமழை, 50 பேர் பலி : பதற்றநிலையில் மக்கள்..

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்க போவது இவர்கள் தானா?? வெளியானது போட்டியாளர்களின் லிஸ்ட்

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நவம்பர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பிக்பாஸ் பிரபலங்களான சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சனம் ஷெட்டி ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கோமாளிகளாக பாலா, சிவாங்கி ஆகியோர் கட்டாயம் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech | MuthalManithanAudioLaunch