நயன்தாரா நடிக்கும் கனெக்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.

Connect Movie First Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடனும் சோலோ நாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

பாலியல் விவகாரம் : பள்ளி மாணவி தற்கொலை-சக மாணவர்கள் போராட்டம்..

நயன்தாரா நடிக்கும் கனெக்ட் - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நயன்தாராவுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடித்து வரும் கனெக்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அரசியல் செய்து இளைஞர்களை தூண்டிவிடாதீர்கள் – விஜய் பட தயாரிப்பளார் PT.Selvakumar பேட்டி

இந்த படத்தினை அஸ்வின் சரவணன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.