சசிகுமாரின் அடுத்த படத்தின் டைட்டில் காமன் மேன் என அதிரடியாக டைட்டில் டீசருடன் படக்குழு அறிவித்துள்ளது.

Comon Movie Title Teaser : தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். இவரது நடிப்பில் வெளியான எம்ஜிஆர் மகன் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக சசிகுமார் 21 என்ற பெயரிடாத படத்தை சத்திய சிவா என்பவர் இயக்கி வருகிறார்.

மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம் : பில்கேட்ஸ் எச்சரிக்கை

சசிகுமாரின் அடுத்த படத்தின் டைட்டில் காமன் மேன்.. அதிரடியாக வெளியான டைட்டில் டீசர்

இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் காமன்மேன் என டைட்டில் டீசருடன் படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.