Commonwealth Table Tennis Championships 2019 : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019

Commonwealth Table Tennis Championships 2019 :

ஒடிசாவில் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்ஸ் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஒட்டு மொத்தமாக ஆதிக்கம் செலுத்துள்ளது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஹர்மீத் தேசாய் சத்தியன் ஞானசேகரனை 9-11, 6-11, 11-5, 11-8, 17-15, 7-11, 11-9 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அய்கியா முகர்ஜீ மதுரிகா பட்கரை 11-6, 11-4, 11-9, 19-17 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தியா விளையாட்டு துறை உலகளவில் தடம் பதித்த ஆண்டு 2018

ஆண்களுக்கான அணி, பெண்களுக்கான அணி, ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு, பெண்களுக்கான இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

மொத்தமாக காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களின் பலத்தை நிரூபித்து உள்ளனர். நடைபெற்ற எல்லா பிரிவு போட்டிகளிலும் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.