பாலியல் புகாரில், தப்பிச்சென்ற சிவசங்கர் பாபா அதிரடி கைது

Cook with Comali Season 3-க்கு முன்பே தரமான இன்னொரு Show - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Cinema News

பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு, சச்சின் அறிவுறுத்தல்

Comedy Raja Kalakkal Rani on VijayTv : தமிழ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் புகழ்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. மேலும் இவருக்கு வெள்ளித் திரையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தற்போது புகழ் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

காமெடி ராஜா கலக்கல் ராணி என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.