கோமாளி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார் போனி கபூர். இதில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Comali Hindi Remake Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கோமாளி படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் போனி கபூர் - ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரிமேக் செய்யப்பட்டது. தற்போது இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

விநாயகன் எல்லாம் செய்வான்.!

இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் போனி கபூர் மகன் அர்ஜுன் கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Silambarasan-வுடன் மீண்டும் இணைந்த Yuvan Shankar Raja | ThappuPaniten | U1 Records | AK Priyan | HD