Vijay 65 Director
தளபதி 65 படத்தின் இயக்குனர்களாக பெயர்கள் அடிபட்டு வரும் லிஸ்டில் இன்னொரு இளம் மெகா ஹிட் இயக்குனர் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை காட்டிலும் தளபதி 65 படத்தை இயக்க போவது யார் என்பது தான் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக கூறப்பட்டு வரும் இந்த படத்தை பேரரசு, மகிழ்திருமேனி, வெற்றிமாறன் போன்றோர் இயக்கலாம் என பெயர் அடிபட்டு வரும் நிலையில் இளம் இயக்குனர் ஒருவரின் பெயரும் அடிப்பட தொடங்கியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை.. கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தான். இவரும் விஜய்க்காக ஒரு கதையை உருவாக்கியுள்ளாராம். இதனால் தற்போது இவருடைய பெயரும் தளபதி 65 இயக்குனராக அடிபட தொடங்கியுள்ளது.

Pradeep

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.