கோமாளி பட இயக்குனர் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Comali Director in Upcoming Movie : தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.

ராகுல் ரன்அவுட்? : பாண்ட்யா-ரோகித் பெருந்தன்மைக்கு, நெட்டிசன்கள் பாராட்டு

கோமாளி பட இயக்குனர் இயக்கும் அடுத்த படம்.. ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

கோமாளி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் பிரதீப் இயக்கும் புதிய படம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. அவர் இயக்கும் அடுத்த படத்தில் அவரை ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கோமாளி படத்திலும் அவர் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார்.

சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா

இவர் இயக்கி நடிக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. நிறைய சிறிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.