Comali Actress
கோமாளி திரைப்படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்த நடிகை யார்? என்பது பற்றிய தகவல்களை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் இணைந்து நடித்திருந்த திரைப்படம் கோமாளி.

இந்த படத்தில் ஒரு காட்சியில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை கவிதா ராதேஷியாம். பிக் பாஸ் சீசன் 6-யிலும் இவர் பங்கேற்று இருந்தார்.

தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

तिखी तिखी White ????????????

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.