Comali 1st Day TamilNadu Collection Report - Official Update | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
ஒரே நாளில் கோமாளி திரைப்படம் ரூ 5 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Comali 1st Day TamilNadu Collection : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் கோமாளி.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்த நேர்கொண்ட பார்வை – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 5 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.