College Students About Master Deleted Scene

இந்த சீனை ஏன் நீக்கனீங்க என மாஸ்டர் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து பேசி வருகின்றனர்.

College Students About Master Deleted Scene : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது.

இந்த படம் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தளபதி விஜய் மாணவிகள் உடையையே எவ்வளவு நாளைக்கு குறை சொல்லுவீங்க?

தொட்டு பேசுறது, ஒட்டி உக்காருவது தப்புனு சொல்ற நீங்க எப்படி தொடணும்னு சொல்லி கொடுங்க, என உணர்ச்சி பொங்க பேசுவார். இந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது.

இந்த காட்சியை ஏன் நீக்கனீங்க? என மாணவிகள் இந்த காட்சியை பாராட்டி கமெண்ட் அடித்து வருகின்றனர்.