Cobra Official Teaser

கோப்ரா படத்தின் டீஸர் வெறித்தனமாக வெளியாகியுள்ளது.

Cobra Official Teaser : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவரது நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா.

விக்ரம் 9 விதமான கெட்டப்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது படத்தின் டீஸர் அதிகாரபூர்வமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ டீஸர் வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.