Cobra Movie Trailer Update
Cobra Movie Trailer Update

விக்ரம் பிறந்த நாளில் கோப்ரா பட டிரைலர் வெளியாகும் என கேட்ட ரசிகருக்கு பதில் கொடுத்துள்ளார் அஜய் ஞானமுத்து.

Cobra Movie Trailer Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடித்து உள்ளார்.

நான் அதிகம் எதிர்பார்த்தேன் ஆனால் இப்படி ஆகிடுச்சு பிரதமரின் பேச்சு குறித்து கமல் அதிரடி பதிவு.!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலரை விக்ரம் பிறந்தநாளுக்கு வெளியிடுமாறு ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு அஜய் ஞானமுத்து அனைத்து ஸ்டூடியோக்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் விக்ரம் பிறந்தநாளுக்கு ட்ரைலர் வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. ட்ரைலர் வெளியாக இன்னும் நீண்ட நாட்கள் ஆகும் என அவர் பதிலளித்துள்ளார்.

இதனால் விக்ரம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Cobra Movie Trailer Update
Cobra Movie Trailer Update