சியான் விக்ரம் ரசிகர்களுக்கு ஹேப்பி தகவலாக கோப்ரா படம் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Cobra Movie Release Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா, பொன்னியின் செல்வன், மகான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலே ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சியான் விக்ரம் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோப்ரா படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்

இவைகளில் அடுத்ததாக மகான் திரைப்படம் உங்களுக்கு வலிமை படத்துடன் மோதுமென சொல்லப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் தற்போது கோப்ரா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

சியான் விக்ரம் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோப்ரா படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்
ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sarathkumar-Anirudh மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்ட Kavi Creations Production No.1 Pooja | HD