Cobra Movie Latest Update
Cobra Movie Latest Update

கோப்ரா படக்குழு அதிரடியான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Cobra Movie Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்துள்ள லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தல 60 வில்லன் யார்? படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்.!

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டீசர் காக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இயக்குனர் அஜய் ஞானமுத்து எந்தவித அப்டேட்டையும் கொடுக்காமல் அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை ஆறு மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனால் கோப்ரா என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. விக்ரம் ரசிகர்கள் அப்டேட்டை தெரிந்துகொள்ள வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

https://twitter.com/vasanth_CVF7/status/1276453113516318720?s=19
https://twitter.com/Mathanotnm/status/1276453079412424707?s=19