Cobra First Single Update
Cobra First Single Update

கோப்ரா படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சொன்னபடி தற்போது வெளியாகியுள்ளது.

Cobra First Single Update : தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா இந்த படத்தை டிமான்டி காலனி இமைக்காநொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையமைக்க மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் அவர்களின் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

நான்கு வருடத்திற்கு பிறகும் விஜய் படம் படைத்த பிரமாண்ட சாதனை – அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு

இந்தப்படத்தில் ஸ்பெஷல் அப்டேட் ஒன்று இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் தும்பி துள்ளல் என்ற முதல் சிங்கிள் ட்ராக் வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.