YouTube video

CM Video Conference Meeting With Collectors : தமிழகத்தின் பொருளாதாரத்தின் பரவல் தற்போது அதி தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், இயக்குனர் ஜே.கே திரிபாதி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு தங்கு தடையில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது போன்றவைகள் குறித்து விவாதித்தார்.

மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.