CM is not title for Thalapathy 63 | Thalapathy Vijay | Nayanthara | Yogi Babu | Kathir | Indhuja | Atlee | Kollywood | Nayanthara

CM is not title for Thalapathy 63 :

தளபதி 63 படத்தின் டைட்டில் CM என்றும் படத்தில் விஜய்யின் பெயரான கிளைண்டென் மைக்கல் என்பதை சுறுக்கிதான் இப்படி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

Shahrukh Khan’s Salary in Thalapathy 63? Leaked Report.!

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் CM என்றும் படத்தில் விஜய்யின் பெயரான கிளைண்டென் மைக்கல் என்பதை சுறுக்கிதான் இப்படி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளனர். எனினும் படத்தில் விஜய்யை எல்லோரும் சி.எம் என்றுதான் அழைப்பார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.