24 மணிநேரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்! - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு | Tn govt | EPS

CM EPS Speech in Covai : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது . விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

24 மணிநேரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்! - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என திருப்பூர் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளை செம உற்சாகமாக்கி உள்ளது.