Clarification About Keerthy Suresh Marriage
Clarification About Keerthy Suresh Marriage

நடிகர் ஒருவர் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் என கிளப்பிவிட அதற்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது

Clarification About Keerthy Suresh Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வரும் இவர் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

கடற்கரையில் உச்சகட்ட கவர்ச்சியில் அருண் பாண்டியன் மகள் – இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்.!

இந்த நிலையில் தான் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் பாஜக தொழிலதிபர் மகனுடன் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் எனவும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறினார்.

ஆனால் இந்த தகவலை கீர்த்தி சுரேஷ் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தற்போதைக்கு கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.