Citizen Movie Secrets : Famous Actress Revealed Secrets | Tamil Cinema News | Kollywood Cinema News | Thala Ajith | Meena | Abitha
சிட்டிசன் படத்த்தை பற்றிய ஒரு ஷாக்கிங் சீக்ரெட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை சீரியல் நடிகை அபிதா வெளியிட்டுள்ளார்.

Citizen Movie Secrets : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று சிட்டிசன். அஜித்துடன் மீனா மற்றும் பலர் இணைந்து நடித்திருந்த இந்த படத்தை சரவண சுப்பையா இயக்கி இருந்தார்.

அஜித் படத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுத பிரபலம் – புகைப்படம் உள்ளே!

இந்த படத்தில் மீனாவுக்கு பதிலாக சீரியல் நடிகை அபிதா தான் நடிக்க இருந்தார். ஆனால் அவர் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார், அதன் பின்னர் வருத்தப்பட்டுள்ளார். இது குறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவர் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.