Harbhajan Tweet With Ajith Photo
Harbhajan Tweet With Ajith Photo

ஹர்பஜன் சிங்க் வீட்டை தெரிக்கவிட்ட கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Harbhajan Tweet With Ajith Photo : இந்தியாவின் கிரிக்கெட் அணியின் முக்கிய போட்டியாளராக இருந்து வருபவர் ஹர்பஜன் சிங். இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களுக்கு தமிழில் ட்வீட் செய்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவருடைய தமிழ் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறுகின்றன.

தற்போது ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாடர்ன் தாளி என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஹோட்டலில் சாப்பிடும் தட்டில் மொபைல் வைப்பதற்கான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தட்டில் வைக்கப்பட்டுள்ள மொபைல் போனில் அஜித்தின் விஸ்வாசம் ஸ்டில் இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள கமெண்ட்களை நீங்களே பாருங்க