Cibi in Etharkum Thuninthavan Movie

பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு சிபி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Cibi in Etharkum Thuninthavan Movie : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு அதாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று 12 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் சிபி.

இவர் ஏற்கனவே தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தற்போது இவருக்கு சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Pavani & Amir இப்படிதான்! – Bigg Boss குறித்து ரகசியம் சொன்ன Title Winner ராஜு | HD

திருச்செந்தூர் : புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

ஆமாம் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சிபி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.