குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறியவர் யார் என பார்க்கலாம் வாங்க.

Chutti Aravind Evict From CWC 3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

வந்த வேகத்தில் வெளியேறிய போட்டியாளர்.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் யார் தெரியுமா??

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் சுட்டி அரவிந்த் மற்றும் சார்பட்டா பட புகழ் நடிகர் ஒருவரும் இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தனர்.

வந்த வேகத்தில் வெளியேறிய போட்டியாளர்.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் யார் தெரியுமா??

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சுட்டி அரவிந்த் மற்றும் ரோஷினி ஹரிப்ரியன் ஆகியோர் இடம் பெற்றனர். இறுதியில் இவர்களில் சுட்டி அரவிந்த் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார்.