Chow Chow Carrot Poriyal : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Chow Chow Carrot Poriyal :

Chow Chow Carrot Poriyal :  தேவையான பொருள்கள்:

சௌசௌ – 1 கப்,
கேரட் – 1 கப்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை:

தேங்காய் உடைக்கும் போது ஏற்படும் சகுனங்களை, தெரிந்து கொள்வோமா?

1) அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்தவுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

2) வெங்காயம் பொன்னிறமானதும் துருவி வைத்துள்ள சௌசௌ, கேரட், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வேகும் வரை கிளறவும்.

க்ரீன் டீயில் துளசி இலைகளை சேர்த்து குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

3) நன்கு வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்.

4) சுவையான சௌசௌ கேரட் பொரியல் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here