இடுப்பை காட்டி சூடேத்தும் போட்டோக்களை வெளியே வைத்துள்ளார் நடிகை சாந்தினி.
தமிழ் சினிமாவில் லோ பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை சாந்தினி. பெரும்பாலான சின்ன பட்ஜெட் படங்களில் நாயகியாக வந்த விஜய் டிவியில் தாழம்பூ என்ற சீரியலில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலும் முடிவுக்கு வந்து தற்போது பெரிய அளவில் எந்த ஒரு ப்ராஜெக்ட்டும் கையில் இல்லாமல் இருக்கிறார்.
இதனால் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேட தொடங்கி உள்ளார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பைக் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை கொண்டார். இதோ அந்த புகைப்படங்கள்