Chiyangal Atharavu Maiyam

வயதானவர்களுக்கான சியான்கள் ஆதரவு மையம் என்ற ஒன்றை சியான்கள் படக்குழு தொடங்கியுள்ளது.

Chiyangal Atharavu Maiyam : நடிகர் கரிகாலன் தயாரிப்பில் இயக்குனர் வைகறை பாலன் இயக்கதில் நடிகர் நல்லினிகாந்த் நடித்த சியான்கள் திரைப்படம் உலகில் முதியோர்களுக்கு நிகழும் அவலங்களையும் துயரங்களையும் எடுத்துரைத்த படம்.

இந்தப்படத்தை கண்ட முதியோர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகியதால் ஒரு மாற்றத்தை நிகழ்த்த சியான்கள் ஆதரவு மையம் என ஒரு அமைப்பை தொடங்கி உள்ளார்கள்.

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை சியான்கள் வாழ்க்கை குறித்து சான்றோர்களின் கருத்தரங்கம் திருவள்ளூர் மணவாளநகர் ஜெயலட்சுமி கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது அனைவரும் பங்கேற்குமாறு படக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இடம் : திருவள்ளூர் மணவாள நகர் ஜெயலட்சுமி கல்யாண மண்டபத்தில்
நாள் : 10-01-2021, ஞாயிறு
நேரம் : மாலை 03.00 மணி

ஒருங்கிணைப்பு திருவள்ளூர் முரசு மற்றும் அறிவாயுதம் இதழ்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.