சியான் 60 ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் துருவ் விக்ரம்.

Chiyaan60 Shooting Spot Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று சியான் 60. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் அவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் இந்த படம்.

இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இரண்டு மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்ல ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னர் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து இயல்பு நிலை திரும்ப வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரானாவை ஒழித்துக் கட்ட வேண்டும். பின்னர் வாழ்க்கையை பழையபடி ஜமாய்ப்போம் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.